Sunday, November 16, 2014

நவரத்தின ரகசியம் [ஜீவ ரத்ன மோதிர ரகசியம் 8056156496,9962442417

நவரத்தின ரகசியம் [ஜீவ ரத்ன மோதிர ரகசியம் 8056156496,9962442417 

வெறுமனே ரத்னங்களை அணிய வேண்டாம்.பிரம்ம லிபி ஆருட முறையில் ரத்னங்களை அல்லது பஞ்சலோகங்களை தேர்ந்தெடுத்து

பிரம்ம லிபி பரிகார முறையில் ருத்ராட்சம்,யந்திரம்,பிரம்மலிபி மந்திரம்,தானியம்,பஞ்சாட்சரம்,எலுமிச்சை,பஞ்ச வர்ண நூல் கொண்டு உயிரூட்டப்படவேண்டும்.

அதன் பிறகு நல்ல ஓரையில் அணிந்துகொள்ள வேண்டும். ஒவ்வொருதசாபுத்திக்கும் ஒவ்வொரு ரத்தினம் அணிய வேண்டிய அவசியமில்லை.ஒரே ரத்தினம் போதும்.அல்லது ரத்தினமே தேவை இன்றி உலோக மோதிரங்கள் அணியலாம்.அதற்கு எம் குருநாதர் தந்த பெயர் ஜீவ ரத்தினம்,  

நவ ரத்தினங்களுக்கு இணையானது [மோதிரம்,டாலர்,தாயத்து வடிவில்]
நவரத்தின மோதிரம்
சுயம்பு ஜாதக மோதிரம்
அதிர்ஷ்ட பிரணவ மோதிரம்
பஞ்ச லோக மோதிரம்
பஞ்சாட்சர மோதிரம்
ஜீவ ரக்ஷ மோதிரம்

No comments:

Post a Comment