Wednesday, October 8, 2014

8056156496 OM POSITIVE [பித்த நீரிழிவு காரர்களில் சிலருக்கு மட்டும்]



8056156496 OM POSITIVE [பித்த நீரிழிவு காரர்களில் சிலருக்கு மட்டும்]

துளையிட்ட காய்ந்த வாழைமட்டையில் நெல்லி வற்றல் ,பிஞ்சு வெண்டெய்க்காய் வற்றல்,வாழைப்பூ வற்றல் மூன்றையும் சேர்த்து  பொட்டலம் கட்டி பழைய சோற்றில் இட்டு நீர்விட்டு மறு நாள் காலையில் எழுந்ததும் கடுக்காய் லவங்கம் உப்பு சேர்த்து அரைத்த பொடியால் பல் துலக்கி விட்டு அந்த நீரை அருந்த நீரிழுவு மிக அற்புதமாக கட்டுக்குள் வரும்.நிரந்தரமாக குணமாக எங்கள் யோக மையத்துக்கு வாருங்கள் 5 நாள் பயிற்சியில் 3 அல்லது 6 மாதத்தில் முழு மையாக குணம் பெறலாம்



No comments:

Post a Comment