Sunday, October 26, 2014

டெலி வைப்ரோ நியூமராலஜி ஒரு அறி முகம் 8056156496 9962442417

டெலி வைப்ரோ நியூமராலஜி ஒரு அறி முகம்





கோவில்களில் செய்கிற அர்ச்சனை,வீட்டில் செய்கிற யாகம் ஒரு நாளில் முடிந்துவிடுகிறது அல்லவா? அது சரி யாகம் அர்ச்சனை செய்வதன் அர்த்தம் என்ன? தெய்வீக அதிர்வலை ,தெய்வீக காந்த சக்தி இவைகளை அதிகப்படுத்துவதற்குத்தான் .ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் அந்த அதிர்வலை போதவில்லை,ஒரு நாள் கூத்தில் பெரிதாக எதுவும் நிகழ்ந்துவிடுவதில்லை காரணம் மனம் ஒன்றுவதில் குறைபாடு இருக்கிறது.ஆகவே நாங்கள் எங்கள் எண்கணித முறையில் தொலை தூரத்தில் உள்ளவர்களும் ஒரே நேரத்தில் மிக மிக ஷக்திவாய்ந்த தெய்வீக மந்திரத்தின் அதிர்வலையை எல்லோரும் அவர்களுடைய பெயர் எந்திரத்தில் பதியவைத்து நினைத்த காரியத்தை அடைவதற்கு கடவுள்,கிரகங்கள் மற்றும் சித்த புருஷர்களின் ஆசிர்வாதத்தை தொடர்ச்சியாக பெற்றுக்கொள்வதற்கு வழிவகை செய்து இருக்கிறோம்.உங்களுக்கு உண்மையான அன்பும் நம்பிக்கையும் இருந்தால் கோடானு கோடி நன்மைகள் நலம் பெறும் .இம்முறையில் அனேகம்பேர் நன்மை பெற்று வருகின்றனர்.இதில் இணைய விருப்பம் உள்ளவர்கள் உங்கள் பெயரை பதிவு செய்துகொள்ளவும்.உங்களுக்கு அஷ்ட ஐஷ்வர்யம் தருகிற டெலிவைப்ரோ நாமலிகித மஹா ஷக்தி பிரணவ யந்திரம் வழங்குவோம்.குறிப்பிட்ட நேரம் சொல்லுவோம் அதற்கான உபாசனா மந்திரமும் கர்ம நிவாரண மந்திரமும்சித்தர்கள் உபாசனையும் அளிப்போம்உங்கள் பெயரை அதிர்ஷ்ட வைப்ரேஷன் வளையத்துகுள் சுழல் அதிர்ஷ்டபெயராக மாற்றி தருவோம் .நங்களும் நீங்களும் ஜெபிக்கிற அதே நேரத்தில் பல லட்சம்பேர் பல கோடி பேர்  இந்த.மஹா மந்திரத்தை ஜெபிப்பார்கள்.நமது சித்த புருஷர்களின் வாக்கு கூட்டு பிரார்த்தனைக்கு பலன் அதிகம் என்பது.எமது குரு நாதர் ரங்கநாத ஸ்ரீநிவாச சித்தரின் திரு உளப்படி உருவாக்கி இருக்கிறோம்.நீங்கல் ஏதாவது வேலையில் மூழ்கி இருந்தாலும் பல லகோடி பேர் ஜெபிப்பதால் உங்கள் வீட்டில் இருக்கிற யந்திரம் தானாகவே ஷக்தி பெறும்.
காணாமல் போனவர்கள் கிடைக்க
விரைவில் நோய் நீங்கி நலம் பெற

பிரிந்த கணவன்மனைவி சேர

கடன் பிரச்சனை அகல

வியாபாரத்தில் லாபம் பெற

வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் வசியமாக

திருமண தடைகள் விலக

குழந்தை பாக்யம் கிடைக்க

சுகபிரசவம் நடை  பெற

குடும்ப சண்டை சச்சரவு நீங்கி ஒற்றுமை நிலவ

ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் லாபம் பெற

அரசியல்,சினிமா,விளையாட்டு போன்ற  எல்லா துறைகளிலும் சாதிக்க

முதல் மதிப்பெண் பெற
மன நோய் அகல
மாந்த்ரீக தொல்லைகள் விலga

வீட்டில் திருஷ்டி தோஷம் அகல

வாஸ்து குறைபாடுகள் நீங்க

வீடுகட்டி விரைவில் குடியேற என்று நியாயமான முறையில் எதை நினைத்தாலும் இந்த டெலிவைப்ரொ நியுமராலஜியின் மூலம் அடையலாம்.

இன்றே பதிவு செய்துகொள்ளுங்கள்

பதிவு செய்வதற்கும்

அதிர்ஷ்ட பெயர் வைப்பதற்கும்

அதிர்ஷ்ட பெயர் டெலிவைப்ரோ யந்திரத்திற்கும் [ வசதிஉ உள்ளவர்கள் இல்லதவர்கள் எல்லோரும் பயன்படுத்த வெண்டும் என்ற நோக்கில் ரூ 10,000 மதிப்புள்ள யந்திரத்தை ,நியூமரலஜியை ] ரூ 2000 கட்டணம் செலுத்தினால் போதும்

குடும்பத்தில் உள்ள அனைவர்க்கும் என்றால் ரூ 3000 செலுத்தினால் போதும்

தினமும் நீங்கள் 30 நிமிடம் எங்களோடு செலவழித்தால் போதும் உங்கள் வாழ்வு நிச்சயம் நலம் பெறும் பலம் பெறும் வளம்பெறும்

வாழ்கவளமுடன்

ஆன்மிக உளவியல் தியானம் [முதல் மதிப்பெண் பெற ஒரு உளவியல் பயிற்சி] 8056156496

உங்கள் மனதை திறப்படுத்தி படிப்பில் சாதிக்க ஆன்மிகமும் உளவியலும் இணைந்த அற்புத தியான பயிற்சி
கற்பதற்கு ஒரு நாள் போதும் உங்கள் குழந்தைகளை சாதனைகுழந்தைகளாக மாற்றலாம்.பயிற்சி பெறுங்கள்.எந்த வயதினரும் இந்த ஆன்மிக உளவியல் தியானம் கற்று பிஸினஸ்,ஹெல்த்,படிப்பு.திருமணம் என்று எதையும் சதிக்கலாம்.

Saturday, October 25, 2014

எல்லா செக்ஸ் பிராப்ளத்துக்கும் ஆண்கள் பெண்கள் இருவர்க்கும் பொதுவா GLX PLUS TABLET 9566041864

எல்லா செக்ஸ் பிராப்ளத்துக்கும் ஆண்கள் பெண்கள் இருவர்க்கும் பொதுவா GLX PLUS TABLET 9566041864

இதுவரை நீங்கள் செய்த பாலியல் தவறுகள் அதனால் விளைந்த பலகீனங்கள் தீய தொடர்புகளால் விளைந்த நோய்கள் எல்லாவற்றையும் போக்கும்,அனைத்தும் மூலிகைகளாலும் இயற்கை உணவின் கலவைகளாலும் செய்யப்பட்டது.பக்க விளைவற்றது.மருந்துகளுடன் முக்கிய அறிவுறைகளை இலவசமாக பெறுங்கள்.5 மாத்திரையை கொடுத்துவிட்டு 800 ரூ 1000 ரூ கேக்குறாங்க சார்னு என்னிடம் புகார்.நாங்கள் உங்களுக்கு 5000 மதிப்புள்ள இந்த மாத்திரையை 2000 ரூபாயில் அளிக்கிறோம் 30 நாளைக்கும் தருகிறோம்
ஆண்மைக்குறைவு, விந்து சுரக்காமை, விந்து வெளியேறமை, சிறிய ஆண்குறி,செக்சில் ஆர்வம் குறைந்து போவது
,ஆண் குறி விரைப்படையாமைதண்டுவடக்காயம், ரத்தக்குழாய் தடிப்பு, நரம்பு மண்டல நோய், ஆண்குறியில் தொற்று நோய்கள், காயம், அல்லது சிறுநீர்ப்பாதை நோய்கள், ப்ராஸ்டேட் சுரப்பியில் கோளாறு,. நாளமில்லாச் சுரப்பி நீர் குறைவு, ரத்த ஓட்டம் சீராக இல்லாமை,வலியுடன் விரைப்பை வீக்கம்
மலடு தன்மை,குழந்தையின்மை,கருப்பை பலகீனம்,பெண் உறுப்புகளில் வலி,சிறுநீர்த்தாரை அடைப்பு,பாலுருப்பு உண்ணிகள்,பிறப்புறுப்பில் புண்,சிறுநீர் கழிக்கையில் எரிச்சல், வலி,அதிகமான துர்நாற்றத்துடன் வெள்ளைப்படுதல்,அடிவயிற்றில் வலி,இடுப்பு அறையில் நெறிகட்டுதல்,சிறுநீர்த்துவாரத்தில் வெள்ளைக்கசிவு,எச்.ஐ.வி முதலியவற்றை தடுக்கும்.
குறிப்பு:
எல்லொரும் சொல்வார்கள் மாத்திரையை விற்பனை செய்ய நான் உண்மையை சொல்கிறேன் மாத்திரை மட்டும் நிரந்தர தீர்வல்ல்.
மாத்திரை சரி செய்யும் மீண்டும் வரமல் இருக்க நிரந்தர தீர்வுக்கு எங்களிடம் குரு பாரம்பரிய முறையில் ஸ்பெஷல் யோகா,முத்திர்ஐ,தியானம்,மூச்சு பயிற்சி,பாதுகாப்பு ,மருந்து,உணவு பயிற்சி,நேரிலோ,ஈ - மெயிலிலோ கற்றுக்கொள்ளுங்கள்.

The Best Numerology service in chennai 9566041864



5 நபர்கள் அதிர்ஷ்ட பெயர் வைத்துக்கொள்ளலாம்.
குடும்ப உறுப்பினர்களுடன் நண்பர்களும் இணைந்துகொள்ளலாம்,25.10.2014 முதல் 10.11.2014 வரை இந்த சலுகை முன் பதிவு செய்பவர்களுக்கு அதிர்ஷ்ட பெயர் எந்திரம் இலவசம்.5 நபர்க்கும் கட்டணம் 2000 மட்டும் 

9566041864

Tuesday, October 14, 2014

ஓம் பாசிட்டிவ் ஹேப்பி மேட்ரிமோனி 8056156496 9962442417 விரைவில் திருமணம் நடக்கும்

facbook id mandhreega nivaranam click pannunga


OM POSTIVE HAPPY MATRIMONY
ஓம் பாசிட்டிவ் ஹேப்பி மேட்ரிமோனி
8056156496 9962442417
விரைவில் திருமணம் நடக்கும்
பதிவு கட்டணம் 1000 மட்டும்
பொருத்தம், பரிகாரம், இலவசம்

Saturday, October 11, 2014

பிரணவ கிரியா யோக பயிற்சி 8056156496,9962442417

பிரணவ கிரியா யோக பயிற்சி 8056156496,9962442417







வெளிநாட்டுக்கு போய் வருமானம் சம்பாதிக்க இறை அருள் பரிகாரம் 8056156496,9962442417

ஒம்
வெளிநாட்டுக்கு போய் வருமானம் சம்பாதிக்க இறை அருள் பரிகாரம் 8056156496,9962442417











திருமணம்,படிப்பு,ஆரோக்யம்,வியாபாரம் என்று எதற்காவது இறை பரிகாரம் 8056156496

செங்கல் பட்டை சேர்ந்த கீதா என்ற பெண்ணுக்கு திருமண பரிகாரமாக பிரசன்ன ஆருடத்தில் வந்த பாடல்

உங்களுக்கும் திருமணம்,படிப்பு,ஆரோக்யம்,வியாபாரம் என்று எதற்காவது இறை பரிகாரம் தேவைப்பட்டால் தொடர்புகொள்ளவும் 8056156496

நாலாயிர திவ்ய பிரபந்தம்
திருமங்கை ஆழ்வார்
பெரிய திருமொழி இந்த பாடலை பாடி பகவானின் அருள் பெறுங்கள்.
வாடினேன் வாடி வருந்தினேன் மனத்தால்
பெருந் துயர் இடும்பையில் பிறந்து
கூடினேன் கூடி இளையவர்-தம்மோடு
அவர் தரும் கலவியே கருதி
ஓடினேன் ஓடி உய்வது ஓர் பொருளால்
உணர்வு எனும் பெரும் பதம் திரிந்து
நாடினேன் நாடி நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம் (1)

ஆவியே அமுதே என நினைந்து உருகி
அவர் அவர் பணை முலை துணையாப்
பாவியேன் உணராது எத்தனை பகலும்
பழுதுபோய் ஒழிந்தன நாள்கள்
தூவி சேர் அன்னம் துணையொடு புணரும்
சூழ் புனல் குடந்தையே தொழுது என்
நாவினால் உய்ய நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம் (2)

சேமமே வேண்டி தீவினை பெருக்கி
தெரிவைமார் உருவமே மருவி
ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய்
ஒழிந்தன கழிந்த அந் நாள்கள்
காமனார் தாதை நம்முடை அடிகள்
தம் அடைந்தார் மனத்து இருப்பார்
நாமம் நான் உய்ய நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம் (3)

வென்றியே வேண்டி வீழ் பொருட்கு இரங்கி
வேல்கணார் கலவியே கருதி
நின்றவா நில்லா நெஞ்சினை உடையேன்
என் செய்கேன் நெடு விசும்பு அணவும்
பன்றி ஆய் அன்று பாரகம் கீண்ட
பாழியான் ஆழியான் அருளே
நன்று நான் உய்ய நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம் (4)

கள்வனேன் ஆனேன் படிறு செய்து இருப்பேன்
கண்டவா திரிதந்தேனேலும்
தெள்ளியேன் ஆனேன் செல் கதிக்கு அமைந்தேன்
சிக்கெனத் திருவருள் பெற்றேன்
உள் எலாம் உருகிக் குரல் தழுத்து ஒழிந்தேன்
உடம்பு எலாம் கண்ண நீர் சோர
நள் இருள் அளவும் பகலும் நான் அழைப்பன்
- நாராயணா என்னும் நாமம் (5)

எம்பிரான் எந்தை என்னுடைச் சுற்றம்
எனக்கு அரசு என்னுடை வாழ்நாள்
அம்பினால் அரக்கர் வெருக்கொள நெருக்கி
அவர் உயிர் செகுத்த எம் அண்ணல்
வம்பு உலாம் சோலை மா மதிள் தஞ்சை
மா மணிக் கோயிலே வணங்கி
நம்பிகாள் உய்ய நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம் (6)

இல்-பிறப்பு அறியீர் இவர் அவர் என்னீர்
இன்னது ஓர் தன்மை என்று உணரீர்
கற்பகம் புலவர் களைகண் என்று உலகில்
கண்டவா தொண்டரைப் பாடும்
சொல் பொருள் ஆளீர் சொல்லுகேன் வம்மின்
சூழ் புனல் குடந்தையே தொழுமின்
நல் பொருள் காண்மின் பாடி நீர் உய்மின்
- நாராயணா என்னும் நாமம் (7)

கற்றிலேன் கலைகள் ஐம்புலன் கருதும்
கருத்துளே திருத்தினேன் மனத்தை
பெற்றிலேன் அதனால் பேதையேன் நன்மை
பெரு நிலத்து ஆர் உயிர்க்கு எல்லாம்
செற்றமே வேண்டித் திரிதர்வேன் தவிர்ந்தேன்
செல் கதிக்கு உய்யும் ஆறு எண்ணி
நல் துணை ஆகப் பற்றினேன் அடியேன்
- நாராயணா என்னும் நாமம் (8)

குலம் தரும் செல்வம் தந்திடும் அடியார்
படு துயர் ஆயின எல்லாம்
நிலம் தரம் செய்யும் நீள் விசும்பு அருளும்
அருளொடு பெரு நிலம் அளிக்கும்
வலம் தரும் மற்றும் தந்திடும் பெற்ற
தாயினும் ஆயின செய்யும்
நலம் தரும் சொல்லை நான் கண்டுகொண்டேன்
- நாராயணா என்னும் நாமம் (9)

மஞ்சு உலாம் சோலை வண்டு அறை மா நீர்
மங்கையார் வாள் கலிகன்றி
செஞ்சொலால் எடுத்த தெய்வ நல் மாலை
இவை கொண்டு சிக்கென தொண்டீர்
துஞ்சும்போது அழைமின் துயர் வரில் நினைமின்
துயர் இலீர் சொல்லிலும் நன்று ஆம்
நஞ்சு-தான் கண்டீர் நம்முடை வினைக்கு
- நாராயணா என்னும் நாமம் (10)

உங்களுடைய பிரச்சனைகளுக்கு இறை பரிகாரம்,தீர்வு வேண்டுமா?8056156496

நீண்ட நாள் மூட்டுவலி தீர பிரசன்ன பரிகாரத்தில் வந்த பாடல் [தஞ்சாவூர் சிவா பலன் பெற்ரவர் ] 8056156496
உங்களுடைய பிரச்சனைகளுக்கு இறை பரிகாரம்,தீர்வு வேண்டுமா

திருஆலவாய் - திருநீற்றுப்பதிகம் - காந்தாரம்
மந்திரம் ஆவது நீறு; வானவர் மேலது நீறு;
சுந்தரம் ஆவது நீறு; துதிக்கப்படுவது நீறு;
தந்திரம் ஆவது நீறு; சமயத்தில் உள்ளது நீறு;
செந்துவர்வாய் உமை பங்கன் திரு ஆலவாயான் திருநீறே.
வேதத்தில் உள்ளது நீறு; வெந்துயர் தீர்ப்பது நீறு;
போதம் தருவது நீறு; புன்மை தவிர்ப்பது நீறு;
ஓதத் தகுவது நீறு; உண்மையில் உள்ளது நீறு;
சீதப்புனல் வயல் சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.
முத்தி தருவது நீறு; முனிவர் அணிவது நீறு;
சத்தியம் ஆவது நீறு; தக்கோர் புகழ்வது நீறு;
பத்தி தருவது நீறு; பரவ இனியது நீறு;
சித்தி தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.
காண இனியது நீறு; கவினைத் தருவது நீறு;
பேணி அணிபவர்க்கு எல்லாம் பெருமை கொடுப்பது நீறு;
மாணம் தகைவது நீறு; மதியைத் தருவது நீறு;
சேணம் தருவது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.
பூச இனியது நீறு; புண்ணியம் ஆவது நீறு;
பேச இனியது நீறு; பெருந் தவத்தோர்களுக்கு எல்லாம்
ஆசை கெடுப்பது நீறு; அந்தம் அது ஆவது நீறு;
தேசம் புகழ்வது நீறு; திரு ஆலவாயான் திருநீறே.
அருத்தம் அது ஆவது நீறு; அவலம் அறுப்பது நீறு;
வருத்தம் தணிப்பது நீறு; வானம் அளிப்பது நீறு;
பொருத்தம் அது ஆவது நீறு; புண்ணியர் பூசும் வெண்நீறு;
திருத் தகு மாளிகை சூழ்ந்த திரு ஆலவாயான் திருநீறே.
எயில் அது அட்டது நீறு; இருமைக்கும் உள்ளது நீறு;
பயிலப்படுவது நீறு; பாக்கியம் ஆவது நீறு;
துயிலைத் தடுப்பது நீறு; சுத்தம் அது ஆவது நீறு;
அயிலைப் பொலிதரு சூலத்து ஆலவாயான் திருநீறே.
இராவணன் மேலது நீறு; எண்ணத் தகுவது நீறு;
பராவணம் ஆவது நீறு; பாவம் அறுப்பது நீறு;
தராவணம் ஆவது நீறு; தத்துவம் ஆவது நீறு;
அரா அணங்கும் திருமேனி ஆலவாயான் திருநீறே.
மாலொடு அயன் அறியாத வண்ணமும் உள்ளது நீறு;
மேல் உறை தேவர்கள் தங்கள் மெய்யது வெண்பொடி நீறு;
ஏல உடம்பு இடர் தீர்க்கும் இன்பம் தருவது நீறு;
ஆலம் அது உண்ட மிடற்று எம் ஆலவாயான் திருநீறே.
குண்டிகைக் கையர்களோடு சாக்கியர் கூட்டமும் கூட,
கண் திகைப்பிப்பது நீறு; கருத இனியது நீறு;
எண்திசைப்பட்ட பொருளார் ஏத்தும் தகையது நீறு;
அண்டத்தவர் பணிந்து ஏத்தும் ஆலவாயான் திருநீறே.
ஆற்றல் அடல் விடை ஏறும் ஆலவாயான் திருநீற்றைப்
போற்றி, புகலி நிலாவும் பூசுரன் ஞானசம்பந்தன்,
தேற்றி, தென்னன் உடல் உற்ற தீப்பிணி ஆயின தீரச்
சாற்றிய பாடல்கள் பத்தும் வல்லவர் நல்லவர் தாமே.

Friday, October 10, 2014

ஃபேஸ்புக்கில் விளம்பரம் மூலம் தினமும் ரூ 1000 வரை வருமானம்


ஃபேஸ்புக்கில் விளம்பரம் மூலம் தினமும் ரூ 1000 வரை வருமானம்







Wednesday, October 8, 2014

மாந்த்ரீக தொல்லைகளிலிருந்து விடுபட விஷேஷ சித்தர் உபாசனா பயிற்சி 8056156496


அகத்திய பெருமானின் அஞ்செழுத்து நவகிரஹ சாம்பிராணி 8056156496

ஒம்



அகத்திய பெருமானின் அஞ்செழுத்து நவகிரஹ சாம்பிராணி 8056156496 
ஜாதக கிரஹ தோஷங்கள்,வீட்டு வாஸ்துவின் பஞ்ச பூத தோஷங்கள்,திருஷ்டி,பொறாமை பில்லி சூனிய ஏவல்களால் சிலருடைய வீட்டில் நிம்மதி என்பதே இருக்காது ஓயாத பிரச்சனை,சண்டை சச்சரவு,குழப்பம் நிலவும் எல்லா திறமைகளும் முடங்கி போயிருக்கும்,வியாபாரத்தில் நஸ்டம்,கடன்தொல்லைஅதிகரிக்கும்.இதற்கெல்லாம் கவலைப்பட வேண்டாம்.சித்தர்கள் சொல்லி உள்ள அஞ்செழுத்து நவகிரஹ சாம்பிராணியை நாங்கள் சொல்லி தருகிற மந்திரம் மற்றும் திருமுறையை ஓதி தினமும் வீட்டிற்குள்ளேயும் வெளியெயும் உங்கள் முகத்திலும் சாம்பிராணி தூபம் போட்டு பாருங்கள் வீட்ட்டில் நிம்மதியோடு லக்ஷ்மி கட்டாக்ஷமும் பெருகும்


8056156496 OM POSITIVE [பித்த நீரிழிவு காரர்களில் சிலருக்கு மட்டும்]



8056156496 OM POSITIVE [பித்த நீரிழிவு காரர்களில் சிலருக்கு மட்டும்]

துளையிட்ட காய்ந்த வாழைமட்டையில் நெல்லி வற்றல் ,பிஞ்சு வெண்டெய்க்காய் வற்றல்,வாழைப்பூ வற்றல் மூன்றையும் சேர்த்து  பொட்டலம் கட்டி பழைய சோற்றில் இட்டு நீர்விட்டு மறு நாள் காலையில் எழுந்ததும் கடுக்காய் லவங்கம் உப்பு சேர்த்து அரைத்த பொடியால் பல் துலக்கி விட்டு அந்த நீரை அருந்த நீரிழுவு மிக அற்புதமாக கட்டுக்குள் வரும்.நிரந்தரமாக குணமாக எங்கள் யோக மையத்துக்கு வாருங்கள் 5 நாள் பயிற்சியில் 3 அல்லது 6 மாதத்தில் முழு மையாக குணம் பெறலாம்