டெலி வைப்ரோ நியூமராலஜி ஒரு அறி முகம்
கோவில்களில் செய்கிற அர்ச்சனை,வீட்டில் செய்கிற யாகம் ஒரு நாளில் முடிந்துவிடுகிறது அல்லவா? அது சரி யாகம் அர்ச்சனை செய்வதன் அர்த்தம் என்ன? தெய்வீக அதிர்வலை ,தெய்வீக காந்த சக்தி இவைகளை அதிகப்படுத்துவதற்குத்தான் .ஆனால் இப்போதுள்ள சூழ்நிலையில் அந்த அதிர்வலை போதவில்லை,ஒரு நாள் கூத்தில் பெரிதாக எதுவும் நிகழ்ந்துவிடுவதில்லை காரணம் மனம் ஒன்றுவதில் குறைபாடு இருக்கிறது.ஆகவே நாங்கள் எங்கள் எண்கணித முறையில் தொலை தூரத்தில் உள்ளவர்களும் ஒரே நேரத்தில் மிக மிக ஷக்திவாய்ந்த தெய்வீக மந்திரத்தின் அதிர்வலையை எல்லோரும் அவர்களுடைய பெயர் எந்திரத்தில் பதியவைத்து நினைத்த காரியத்தை அடைவதற்கு கடவுள்,கிரகங்கள் மற்றும் சித்த புருஷர்களின் ஆசிர்வாதத்தை தொடர்ச்சியாக பெற்றுக்கொள்வதற்கு வழிவகை செய்து இருக்கிறோம்.உங்களுக்கு உண்மையான அன்பும் நம்பிக்கையும் இருந்தால் கோடானு கோடி நன்மைகள் நலம் பெறும் .இம்முறையில் அனேகம்பேர் நன்மை பெற்று வருகின்றனர்.இதில் இணைய விருப்பம் உள்ளவர்கள் உங்கள் பெயரை பதிவு செய்துகொள்ளவும்.உங்களுக்கு அஷ்ட ஐஷ்வர்யம் தருகிற டெலிவைப்ரோ நாமலிகித மஹா ஷக்தி பிரணவ யந்திரம் வழங்குவோம்.குறிப்பிட்ட நேரம் சொல்லுவோம் அதற்கான உபாசனா மந்திரமும் கர்ம நிவாரண மந்திரமும்சித்தர்கள் உபாசனையும் அளிப்போம்உங்கள் பெயரை அதிர்ஷ்ட வைப்ரேஷன் வளையத்துகுள் சுழல் அதிர்ஷ்டபெயராக மாற்றி தருவோம் .நங்களும் நீங்களும் ஜெபிக்கிற அதே நேரத்தில் பல லட்சம்பேர் பல கோடி பேர் இந்த.மஹா மந்திரத்தை ஜெபிப்பார்கள்.நமது சித்த புருஷர்களின் வாக்கு கூட்டு பிரார்த்தனைக்கு பலன் அதிகம் என்பது.எமது குரு நாதர் ரங்கநாத ஸ்ரீநிவாச சித்தரின் திரு உளப்படி உருவாக்கி இருக்கிறோம்.நீங்கல் ஏதாவது வேலையில் மூழ்கி இருந்தாலும் பல லகோடி பேர் ஜெபிப்பதால் உங்கள் வீட்டில் இருக்கிற யந்திரம் தானாகவே ஷக்தி பெறும்.
காணாமல் போனவர்கள் கிடைக்க
விரைவில் நோய் நீங்கி நலம் பெற
பிரிந்த கணவன்மனைவி சேர
கடன் பிரச்சனை அகல
வியாபாரத்தில் லாபம் பெற
வீட்டில் லக்ஷ்மி கடாட்சம் வசியமாக
திருமண தடைகள் விலக
குழந்தை பாக்யம் கிடைக்க
சுகபிரசவம் நடை பெற
குடும்ப சண்டை சச்சரவு நீங்கி ஒற்றுமை நிலவ
ரியல் எஸ்டேட் வியாபாரத்தில் லாபம் பெற
அரசியல்,சினிமா,விளையாட்டு போன்ற எல்லா துறைகளிலும் சாதிக்க
முதல் மதிப்பெண் பெற
மன நோய் அகல
மாந்த்ரீக தொல்லைகள் விலga
வீட்டில் திருஷ்டி தோஷம் அகல
வாஸ்து குறைபாடுகள் நீங்க
வீடுகட்டி விரைவில் குடியேற என்று நியாயமான முறையில் எதை நினைத்தாலும் இந்த டெலிவைப்ரொ நியுமராலஜியின் மூலம் அடையலாம்.
இன்றே பதிவு செய்துகொள்ளுங்கள்
பதிவு செய்வதற்கும்
அதிர்ஷ்ட பெயர் வைப்பதற்கும்
அதிர்ஷ்ட பெயர் டெலிவைப்ரோ யந்திரத்திற்கும் [ வசதிஉ உள்ளவர்கள் இல்லதவர்கள் எல்லோரும் பயன்படுத்த வெண்டும் என்ற நோக்கில் ரூ 10,000 மதிப்புள்ள யந்திரத்தை ,நியூமரலஜியை ] ரூ 2000 கட்டணம் செலுத்தினால் போதும்
குடும்பத்தில் உள்ள அனைவர்க்கும் என்றால் ரூ 3000 செலுத்தினால் போதும்
தினமும் நீங்கள் 30 நிமிடம் எங்களோடு செலவழித்தால் போதும் உங்கள் வாழ்வு நிச்சயம் நலம் பெறும் பலம் பெறும் வளம்பெறும்
வாழ்கவளமுடன்